இந்தியா, ஜனவரி 29 -- பெட்ரோல், டீசல் விலை குறித்த அறிவிப்பு ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு வெளியாகும். சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எரிபொருளின் விலையில் மாறுபாடு இருக்கலாம்.

ஒவ்வொரு மாநிலத்துக்கு மாநிலமும், மாவட்டங்களுக்கு மாவட்டங்களிலும் எரிபொருள் விலையில் சற்றே முன் பின் மாறுபாடு இருக்கக் கூடும்.

அதன்படி, சென்னையில் இன்று (ஜனவரி.29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 விற்பனையாகிறது. 253 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தைப் பொருத்தவரை ...