இந்தியா, ஜனவரி 28 -- Parliament Budget session : 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31 வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுவதன் மூலம் தொடங்கவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. அமர்வின் இரண்டாவது பகுதி 10 மார்ச் 2025 அன்று தொடங்கி 2025 ஏப்ரல் 4 அன்று முடிவடையும்.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட நாடாளுமன்ற செய்திக்குறிப்பின் படி, ஜனாதிபதியின் உரைக்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு, மாநிலங்களவை அரசாங்க அலுவல்களின் பரிவர்த்தனைக்காக தனி அமர்வை நடத்தும்.
பிப்ரவரி 3 முதல் 5 வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.