இந்தியா, ஏப்ரல் 1 -- OTT Movie: தமிழில் வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படம், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சராசரியான வரவேற்பினைப் பெற்றது. தனுஷ் இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் காமெடி படத்தில், அவரது மருமகன் பவிஷ் நாராயண் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் 'ஜபிலம்மா நீக்கு அந்தா கோபமா' என்ற பெயரில் வெளியானது.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் இப்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிவருகிறது. குறிப்பாக, மார்ச் 21 அன்று ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியது. ஆனால், தமிழ் வெர்ஷனை தவிர, தெலுங்கு வெர்ஷன் இல்லாமல் இருந்தது.
இப்போது, கிட்டத்தட்ட பத்து நாட்கள் தாமதமாக, 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'ஜபிலம்மா நீக்கு ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.