இந்தியா, பிப்ரவரி 12 -- OTT Hits: ஓடிடி தளத்தில் க்ரைம் த்ரில்லர், த்ரில்லர் மற்றும் திகில் வகை திரைப்படங்களுக்கு அதிக மவுசு இருந்து வரும் நிலையில், தற்போது குடும்ப நாடக திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருப்பது தெரிகிறது. சமீபத்தில் வெளியான ஒரு ஹிந்தி படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதன் மூலம் இது சாத்தியமானதாகக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மலையாள திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சனின் ரீமேக்காக இந்தியின் மிசஸ் (திருமதி) எனும் திரைப்படம், ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தப் படம் வெளியான நாள் தொடங்கி பல சாதனைகளை முறியடித்து வருவதாக ஜீ5 தளம் கூறி வருகிறது.

தங்கல் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற சன்யா மல்ஹோத்ரா மிசஸ்(திருமதி) திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜீ5 ஓடிடியி...