இந்தியா, மார்ச் 22 -- Numerology: கிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நியூமராலஜி ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்கள் திறன்கள் மற்றும் ஆளுமை குணாதிசயங்களை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட சில தேர்வுகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்தி ஆளுமை செய்யக்கூடிய சக்தி வாய்ந்த திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என எண் கணிதம் கூறுகிறது.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதாக கையாளக்கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக அவர்களின் விருப்பத்தை தெரிந்து கொள்வதற்காக தங்களுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி கொள்வார்கள் என கூறப்படுகிறது.

அந்த வகையில் அனைத்து மாதங்களிலும் குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் எளிதில் வசீகாரம் செய்யக்கூடிய...