இந்தியா, பிப்ரவரி 7 -- Naga Chaitanya: நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படம் தண்டேல். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியான இந்தப் படத்தை சந்து மொண்டெட்டி இயக்கினார். தேசபக்தி மற்றும் காதல் கதையுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இன்று வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தில் நாக சைதன்யா மீனவராக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அல்லு அரவிந்த் வழங்க, பன்னி வாசு தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தண்டேல் படம் எப்படி இருக்கிறது? நாக சைதன்யா, சாய் பல்லவியின் ஜோடி ரசிகர்களை கவர்ந்ததா? என படம் குறித்து ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் பயனர்களி...