இந்தியா, பிப்ரவரி 4 -- 'அண்ணாமலை' திரைப்படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் தேவா கலாட்டா யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது, 'என்னை 'அண்ணாமலை' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அமர்த்துவதற்கு ரஜினிகாந்த் சாருக்கு நிச்சயமாக தயக்கம் இருந்திருக்கும். காரணம் என்னவென்றால், ஒரு இசையமைப்பாளர் தொடர்ச்சியாக நிறைய திரைப்படங்கள் செய்து கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது, திடீரென்று ஒரு புது இசையமைப்பாளருக்கு ஒரு பெரிய படத்தை கொடுக்கும் பொழுது, அந்த தயக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.
அந்த சமயத்தில் நிறைய சம்பவங்கள் நடந்தன. ரஜினிகாந்தினுடைய ரசிகர்களே என்னை மிரட்டவும் செய்தார்கள். காரணம், அவர்களுக்கு ரஜினிகாந்த் பட பாடல்கள் நன்றாக வர வேண்டும் என்ற முனைப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.