இந்தியா, ஏப்ரல் 15 -- Mercury Transit: வேத ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
தற்போது புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். இது செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாகும்.
புதன் பகவானின் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.