இந்தியா, ஏப்ரல் 10 -- Meena Rasi: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் உச்சகிரகமாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரியன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி என்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. அதேசமயம் சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்திலும் பயணத்தை தொடங்குகிறார்.
ஒரே நாளில் ராசி மற்றும் நட்சத்திரத்தை சூரிய பகவான் மாற்ற உள்ளார். சூரிய பகவானின் அஸ்வினி நட்சத்திர இடமாற...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.