இந்தியா, பிப்ரவரி 10 -- Mars Transit: நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வரக்கூடியவர் செவ்வாய் பகவான் இவர் கோபத்தின் நாயகனாக திகழ்ந்த வருகின்றார் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.
செவ்வாய் பகவானின் நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.