இந்தியா, மார்ச் 16 -- மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மம்முட்டி, தலைமுறைகளை கடந்த சிறந்த நடிகராக இருந்து வருகிறார். கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களி மம்முட்டியின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அதில், அவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து இந்த தகவல்களுக்கு மம்முட்டி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இது வெறும் வதந்தி எனவும், நடிகர் பூரண நலமுடன் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பான் இந்தியா எகிறும்.. தசாப்தங்களுக்ுக பிறகு இணையும் மம்முட்டி - மோகன்லால்! முழு விவரம்
மம்முட்டி குறித்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானது. அவர் தற்போது விடுமுறையில் இருக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.