இந்தியா, மார்ச் 16 -- M.S.Dhoni: குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியான. மாபெரும் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. தெலங்கில் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் நேரடியாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சாதித்த ராம்.. சறுக்கிய சரண்.. பொங்கல் ரேஸின் முதல் நாள் நிலவரம் இதோ..

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ராம் சரண், உப்பெனா புகழ் இயக்குனர் புச்சிபாபு சனத்துடன் (RC16) படத்தில் பணியாற்றி வருகிறார். இந்தப் படம் ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக இருக்கும் என்று தெரிகிறது. இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தைப் பற்றி தற்போது ஒரு வதந்தி பரவி வருகிறது.

ராம் சரண்-புச்சி பாபு படத்தி...