இந்தியா, ஏப்ரல் 10 -- Lyricist Pa. Vijay: தமிழ் சினிமாவில் பாடாலாசிரயராக நுழைந்த பா. விஜய் இன்று கவிஞராக, நடிகராக, இயக்குநராக பல அவதாரங்களை எடுத்துள்ளார். அவர் சினிமாத் துறைக்குள் வந்து 25 வருடங்கள் கடந்த நிலையில், தன் அனுபவங்களையும் எண்ணங்களையும் எஸ்எஸ் மியூசிக் பாட்காஸ்ட்டில் பகிர்ந்துள்ளார்.
அதில், "இப்போ சினிமாவுல நிறைய பேர் பாட்டு எழுதுறாங்க. நடிகர்கள் பாட்டு எழுதுறாங்க. இயக்குநர்கள் பாட்டு எழுதுறாங்க. எல்லாருக்கும் எழுத வரும். ஆனா, எல்லாராலையும் எல்லா பாட்டும் எழுதிட முடியாது. மொழி அறிவும் இசை அறிவும் இருந்து, இசைக்கு ஏத்த மாதிரி வார்த்தைய எப்படி பொருத்தனும்ன்னு தெரிஞ்சாலே நம்மால எழுத முடியும்.
ஒரு சிற்பி தான் சிலைய செதுக்க முடியும். நாம எதையாவது வரைஞ்சா அது சிலை ஆகாது. இன்னைக்கு இருக்க உலகம் ஃபேன்பேஸ்டு உலகமா மாறிடுச்சு. இப்போ நா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.