இந்தியா, பிப்ரவரி 4 -- Lyricist Kabilan: தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் இமேஜை உயர்த்துவதில் மிகப்பெரிய பங்கு வகிப்பது பாடல்கள். அதுவும் அறிமுகப் பாடல்களுக்கு என தனி இடமும், ரசிகர்களும் இருக்கின்றனர். அப்படி, நடிகர் விஜய்யின் யூத் படத்தில் ஆல் தோட்ட பூபதி எனும் பாடலை எழுதி, ஹிட் கொடுத்தவர் கவிஞரும் பாடலாசிரியருமான கபிலன்.
இந்தப் படத்தின் ஹிட்டால் அவர் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்துள்ளார்,
அந்தப் பேட்டியில், "நான் விஜய்க்கு எழுதுன முதல் பாட்டு ஆல் தோட்ட பூபதி. இந்த பாட்டு வெளிவந்த கதைய சொல்லனும்ன்னா ஒரு எபிசோடே சொல்லலாம். நான் உன் சமையலறையில் பாட்டு எழுதுன புதுசு. அந்தப் பாட்ட படிச்சவங்க, காலேஜ் போற பசங்க எல்லாம் பாராட்டுறாங்க. ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.