லால்குடி,திருச்சி, ஏப்ரல் 9 -- Lalgudi: லால்குடி அருகே மது போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு சண்டை ஏற்பட்டு, ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் தனது நண்பர்களான வீரமணி, குட்டீஸ் ஆகியோருடன் நேற்ற இரவு மது அருந்தியுள்ளார். நல்ல போதையான அவர்கள், அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், பாண்டியன் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
மேலும் படிக்க | Ramanathapuram: அம்பேலான 5000 ஏக்கர்.. சிதைந்து போன கலுங்கு.. தேடிப் படித்த விவசாயிகள்!
சிறுது நேரத்தில் லேசான தெளிவு ஏற்பட, தனது பைக் எங்கே என்று தேடியுள்ளார் பாண்டியன். தன் நண்பர்கள் தான் எடுத்திருக்க வேண்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.