இந்தியா, ஏப்ரல் 7 -- L2 Empuraan Movie: எல் 2 எம்புரான் படத்திற்கு மறு தணிக்கை, படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு, இயக்குநருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் என எம்புரான் படக்குழு பரபரப்பு குறையாமல் தினமும் பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆண்டனி பெரும்பாவூருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

வருமான வரித்துறையின் நோட்டீஸின் படி, "லூசிபர் மற்றும் மரக்கர்: லயன் ஆஃப் தி அரபிக் சீ ஆகிய படங்களுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் கேட்டு எல் 2: எம்புரான் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது தெரிகிறது.

மேலும் படிக்க: எம்புரான் படத் தயாரிப்பாளர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. தமிழ...