இந்தியா, மார்ச் 30 -- L2 Emburaan Movie: குஜராத் கலவரத்தைக் குறிப்பிடும் காட்சிகளுக்காக 'எல்2: எம்புராண்' படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து நடிகர் மோகன்லால் மன்னிப்பு கோரியுள்ளார். தனது பேஸ்புக்கில், அத்தகைய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். தனது ரசிகர்களுக்கு ஏற்பட்ட வருத்தத்திற்காகவும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் படிக்க| அடிச்சு தூக்கிய எம்புராண்.. ப்ரீ புக்கிங்கில் மட்டம் இத்தனை கோடி வசூல்..

தனது பதிவில், சில காட்சிகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக மோகன்லால் குறிப்பிட்டுள்ளார். மலையாளத்தில் அவர் எழுதியுள்ளார், "என் அன்பான ரசிகர்களில் பலருக்கு எம்புராண் படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருப்பொருள்கள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என எனக்குத் தெரியவந்துள்ளது. ...