Chennai, பிப்ரவரி 12 -- இனிப்பு உணவுகள், குறிப்பாக சாக்லேட்கள் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் லாலி பாப், கேக், பேஸ்ட்ரி, பிஸ்கட், ஜூஸ் போன்ற இனிப்பு வகை பலகாரங்களும், உணவுகளும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக சாக்லேட்களை விரும்பாமல் இருக்கும் குழந்தைகள் இருப்பது மிகவும் அரிதான விஷயமே. அவற்றைப் பார்த்தவுடன் அவர்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதிகப்படியான இனிப்பு சாப்பிடுவது ஆரோக்கியத்திக்கு ஆபத்தானது. இது அனைத்து வயதினருக்கும் பொருந்தும். அந்த வகையில் பெரியவர்கள் இதைப் புரிந்துகொண்டு இனிப்புகளைக் குறைவாகச் சாப்பிடுவதோடு, அதை சாப்பிடுவதில் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறார்கள்.
மேலும் படிக்க: பள்ளி செல்வதற்கு முன்பு குழந்தைகள் பின்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.