Bengaluru, ஏப்ரல் 15 -- KGF Chapter 3 Movie: கன்னட சினிமாவை உலக அளவிற்கு கொண்டு போய் பெருமை சேர்ந்த்திய படம் கேஜிஎஃப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படம் இதுவரை 2 பாகங்கள் வளிவந்துள்ள நிலையில், மக்கள் எல்லாம் 3 ஆம் பாகத்திற்கு காத்திருக்கின்றனர், இந்த சமயத்தில், ʻகேஜிஎஃப் சாப்டர் 2ʼ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் (ஏப்ரல் 14) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மேலும் படிக்க| ஓடிடி

பாக்ஸ் ஆபிஸில் பல புதிய சாதனைகளை படைத்த இந்த திரைப்படம், வசூல் விஷயத்தில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியது. ராக்கிங் ஸ்டார் யஷ்-ன் திரை வாழ்க்கைக்கும் இந்த ʻகேஜிஎஃப் சாப்டர் 2ʼ ஒரு பெரிய வெற்றியை அளித்தது. ஹோம்பாலே பிலிம்ஸ் பேனரில் விஜய் கிராங்கதூர் தயாரித்த இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க, ரவி பாஸ்ரூர் இசை அமைத்தார். மேலும் பூவன் கவுடா ஒளிப்பதிவு, சிவகுமார் க...