இந்தியா, மார்ச் 6 -- Kayadu Lohar: தமிழ் சினிமாவில் டிராகன் படம் மூலம் புதிய ஹீரோயினாக அறிமுகம் ஆனவர், நடிகை கயாடு லோஹர். திரையில் நடிகை கயாடு லோஹர் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். மிகக் குறுகிய காலத்தில் தமிழ் நாடெங்கும் நடிகை கயாடு லோஹருக்கு ரசிகர்கள் பெருமளவில் உருவாகியுள்ளனர். இதனால், இவரை தங்கள் கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

நடிகை கயாடு லோஹர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு டான்ஸ் ஆடி, மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சேலம் தனியார் கல்லூரியில் நடிகை கயாடு லோஹரிடம் மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளின் தொகுப்பு:

'உங்களுடைய செலிபிரட்டி கிரஷ் யார்?

என்னுடைய செலிபிரட்டி கிரஷ், ஒரு சந்தேகமும் வேண்டாம...