இந்தியா, மார்ச் 26 -- Karuppasamy Pandian : திருநெல்வேலி மாவட்டத்தின் அதிமுக முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த கருப்பசாமி பாண்டியன் இன்று அதிகாலை தூகக்கத்திலேயே காலமானார். அவருக்கு வயது 76.
அதிமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக கருப்பசாமி பாண்டியன் கடந்த 1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தார். கடந்த 1977-ல் ஆலங்குளம் தொகுதி, 1980-ல் பாளையங்கோட்டை தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
மேலும் படிக்க | எடப்பாடி சந்திப்பு முடிந்ததும் அமித்ஷா போட்ட 'தமிழ்' பதிவு.. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியா?
கருப்பசாமி பாண்டியன் அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்களில் வலம் வந்தார். அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். திருநெல்வேலி மா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.