இந்தியா, டிசம்பர் 8 -- பழங்காலத்திலிருந்து கண் திருஷ்டி பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என நம்பப்பட்டு வருகிறது. தொழில்நுட்பமுமாக உலகமே மாறினாலும் தற்போது வரை இந்த கண்திருஷ்டியை நம்பக் கூடியவர்கள் இருந்து வருகிறார்கள். ஆன்மீகத்தின் படி இந்த கண் திருஷ்டி ஒருவரது வாழ்வில் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குவதாகக் கூறுகிறது.

கல்லடி கூடப் படலாம் கண்ணடி படக்கூடாது என முன்னோர்கள் வாய்மொழியாகக் கூறுவது உண்டு. ஒருவரின் முன்னேற்றத்தைக் கண்டு மற்றவர்கள் பொறாமை கொள்வதே கண் திருஷ்டி எனக் கூறப்படுகிறது.

எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் கண் திருஷ்டியை நீக்குவதற்கு சில எளிய பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. எதிர்மறை ஆற்றலை நம் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே காண்போம்.

பரிகாரம்

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில்,...