இந்தியா, பிப்ரவரி 18 -- JioHotstar: புதிய ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உலகில் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னணி ஓடிடி தளங்களான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகியவை இணைந்து ஒரே தளமாக, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளமாக உருவாகியுள்ளது.

பிப்ரவரி 14 அன்று அறிமுகமான ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி சேவைகள் இப்போது கிடைக்கின்றன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் ஒரே தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் கிடைக்கின்றன. இதனால் இப்போது ஒரே ஓடிடியில் இரட்டை பொழுதுபோக்குக்கு கேரண்டி கிடைத்துள்ளது. இதற்கு, ஆண்ட்ராய்டு பயனர்கள் பிளே ஸ்டோரிலும் அல்லது ஆப்பிள் பயனர்கள் ஆப்பிள் ஸ்டோர் சென்று ஹாட்ஸ்டார் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும்.

இந்த ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் பல்வேறு வகையான உள...