இந்தியா, டிசம்பர் 8 -- ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானியின் திருமண கொண்டாட்டங்கள் 2 இடங்களில் நடக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுஷ்மிதா சென் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....