இந்தியா, ஏப்ரல் 2 -- Jana Nayagan Movie Update: நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் ரிலீஸிற்காக அவரது ரசிகர்கள் எல்லாம் காத்திருக்க, அந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபர்ப்பு உரிமம் விற்பனை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.

வெளியான தகவலின்படி, தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி நிறுனம் பெற்றுள்ளது தெரிகிறது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை சன் டிவி அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஜன நாயகன் படம் தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் தேதி குறித்தெல்லாம் பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க| தளபதி தரிசனத்திற்கு தயாரா? வெளியானது குட் நியூஸ்.. ஜன நாயகன் ரிலீஸ் எப்போது?

ஜன நாயகன் படத்தை சன் டிவி நிறுவனம் வாங்கியிருந்தால், நிச்சயம் அந்தப் படத்தை தமிழ் புத்தாண்டிற்கு டிவியில் ஒளிபரப்ப...