இந்தியா, மார்ச் 24 -- Jana Nayagan Movie Release Date: நடிகர் விஜய்- ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருவது உறுதியாகி உள்ளது.
படக்குழுவின் அறிவிப்பின் படி, ஜன நாயகன் திரைப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் வீடியோ தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்றும், படம் வரும் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யபப்டும் எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by HT Digital Content Services with permission from HT Tamil....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.