இந்தியா, மார்ச் 6 -- Jackpot: ஒவ்வொரு கிரகங்களும் ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். அவ்வாறு கிரகங்கள் ராசி மாற்றம் செய்யும்பொழுது அதனுடைய தாக்கம் மேஷம் முதல் மீனம் ராசி வரை அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் தலைவனாக கருதப்படக் கூடியவர் சூரியபகவான். சூரியன் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் ராசி மற்றும் செய்யும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் சூரிய பகவான் தற்போது சனிபகவானின் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற மார்ச் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மீன ராசிக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.