இந்தியா, ஏப்ரல் 11 -- Item Song: நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் நடித்துள்ள படம் ரெய்ட் 2. இந்தப் படத்தில் நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனமாடி உள்ளார். 'நஷா' எனப் பெயரிடப்பட்ட அந்தப் பாடல் தற்போது ரெய்டு 2வில் இருந்து வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் தமன்னா தனது ரசிகர்களுக்காக அழகான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க| நோ சொன்ன நயன்தாரா.. ரோட்டிலேயே ட்ரெஸ் மாற்றிய தமன்னா.. வெளிவந்த ஷாக் நியூஸ்

இந்தப் பாட்டில் அனைவரும் பாட்டிலைப் பிடித்து குடிப்பது போலவும், அவர்களுக்கு இடையில் தமன்னா அற்புதமாக நடனமாடுவது போலவும் பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடல் வெளியானது முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், சிலர் இந்தப் பாடல் தமன்னாவின் முந்தைய 'ஸ்ட்ரீ 2' படத்தின் 'ஆஜ் கி ராத்' பாடலைப் போல இல்லை எனக் கூற...