இந்தியா, மார்ச் 30 -- Idly Kadai Movie OTT: நடிகர் தனுஷ், ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியதற்கு பின், இட்லி கடை படப்பிடிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்தியிருந்தார். இந்தப் படத்தின் சின்ன சின்ன அப்டேட்களையும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில், இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
தனுஷின் இட்லி கடை படம் இறுதிகட்ட படப்பிடிப்பை முடித்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி உரிமை குறித்த பேச்சுகள் பரவலாக வருகிறது. அந்த வகையில், பலரும் இட்லி கடை படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், இந்தப் படத்தின் உரிமையை சுமார் 45 கோடி ரூபாய்க்கு பெற்றதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.