இந்தியா, பிப்ரவரி 28 -- HDB Srikanth: ரோஜா கூட்டம் எனும் எவர்கிரீன் படத்தின் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ் சினிமாவிற்குள் வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலே பெண்களின் மனதை கொள்ளை கொண்டு அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வந்தார். இவரது ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற படங்கள் இன்றளவும் பலரது பேவரைட் லிஸ்ட்டில் இருக்கும்.

இப்படி, பல படங்களில் நடித்த ஸ்ரீகாந்த், தற்போது, திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அத்துடன், அந்த வெற்றிக் கொண்டாட்டத்துடன் அவர், இன்று பிப்ரவரி 28ம் தேதி தனது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்.

மேலும் படிக்க: நெட்டிசன்களின் ட்ரோல்களில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு...