இந்தியா, ஏப்ரல் 2 -- Gv Prakash- Divya Bharathi: தமிழ் சினிமாவில் தான் இசையமைத்த முதல் படத்திலேயே அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்து, இன்று தன் 100வது படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் இசையமைப்பதுடன், தற்போது சினிமாவில் கதாநாயாகனாகவும் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் படிக்க| டைவர்ஸிற்கு பின் நடிகையுடன் டேட்டிங்கா விளக்கமளித்த ஜிவி பிரகாஷ்!

இவர், நடிகை திவ்ய பாரதியுடன் இணைந்து பேச்சுலர் மற்றும் கிங்ஸ்டன் படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த சமயத்தில் ஜிவி பிரகாஷும் நடிகை திவ்ய பாரதியும் டேட்டிங் செய்வதாக பல வதந்திகள் பரவி வந்தன. இதற்கு ஜிவி பிரகாஷும் திவ்ய பாரதியும் விளக்கம் அளித்த நிலையிலும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நடிகை திவ்ய பாரதி, நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது...