இந்தியா, ஏப்ரல் 4 -- GV prakash: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள தமிழ் திகில் கற்பனைத் திரில்லர் திரைப்படம், கிங்ஸ்டன். மார்ச் 7 ஆம் தேதி வெளியான இந்தப்படத்தை கமல் பிரகாஷ் இயக்கினார். திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷே படத்தை தயாரித்துள்ளார்.
மேலும் படிக்க| எப்படி இருக்கிறது ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் படம்.. ஒர்க் அவுட் ஆனதா விஎஃப்எக்ஸ் காட்சிகள்.. விமர்சனம் இதோ..
ஓடிடி திகில் சாகச திரைப்படம் கிங்ஸ்டன் (Kingston) திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஆனால், ஓடிடி தளத்துடன், டிவியிலும் ஒரே நேரத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனது உரிமைகளைப் பெற்ற பல திரைப்படங்களை இதேபோல் வெளியிட்டு வருகிறது ஜீ நெட்வொர்க். இப்போது இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.