இந்தியா, பிப்ரவரி 5 -- Guru Peyarchi: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இந்நிலையில் குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் குரு பகவான் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் தனது ராசி மாற்றத்தை செய்யப்போகின்றார்.
குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.