இந்தியா, ஏப்ரல் 4 -- Good Bad Ugly Trailer: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா ஆகியோர் நடித்த திரைப்படமான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் ட்ரெய்லர் ஓபன் ஆகும்போது, 'ஒத்தை ரூபாய் தாரேன்.. ஒரு ஒனப்பத்தட்டும் தாரேன்' பாடல் ரெட்ரோ சாங் ஆக ஒலிக்கிறது. அதில் அர்ஜூன் தாஸ் மாஸ் ஒரு கப்பலில், நடன அழகிகளுடன் சரக்கு பாட்டிலைத் தலையில் வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார். திரிஷா, பிரபு, சுனில், பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, பிரியா வாரியர் பிரகாஷ், ஜாக்கி ஷெராஃப், ஷைன் டாம் சாக்கோ, ஆகியோர் அடுத்தடுத்த ஃபிரேம்களில் காட்டப்படுகின்றனர்.
அடுத்து வசனம்பேசும் அர்ஜூன் தாஸ், 'இப்பதான் உங்க வரலாறு எடுத்துப் பார்த்தேன். நீ பெரிய வில்லன்னு கேள்விப்பட்டேன்'என ஏ.கேயின் பழைய படங்களைப் பார்த்துவிட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.