இந்தியா, மார்ச் 15 -- Good Bad Ugly Song Update: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்த நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு மற்றொரு அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.

குட் பேட் அக்லி படத்தின் டீசர் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் மேக்கிங் வீடியோவை நேற்று மார்ச் 14 ஆம் தேதி படக்குழு ரிலீஸ் செய்தது. அந்த வீடியோவின் இறுதியில் குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் வரும் மார்ச் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: கடைசி நேர வேலையே கிடையாது.. எல்லாம் பக்காவா பிளான் பண்ணிருவேன்.. ஜிவி பிரகாஷ்

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலே குட் பேட் அக்லியின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டை படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்...