இந்தியா, மார்ச் 30 -- Good Bad Ugly Song Update: நடிகர் அஜித்- திரிஷா நடிப்பில் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தின் சின்னச் சின்ன அப்டேட்களையும் ரசிகர்கள் கொண்டாடித் தள்ளி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பை படக்குழு இன்று அறிவித்தது. அதன்படி, குட் பேட் அக்லி படத்தின் 2 ஆம் சிங்கிள் இன்று மார்ச் 30 ஆம் தேதி வெளியாவதை படக்குழு ப்ரோமோ வெளியிட்டு உறுதிப்படுத்தியது.

அந்த அறிவிப்பின்படி, குட் பேட் அக்லி படத்தின் 2 ஆம் சிங்கிள் பாடலை ஜிவி பிரகாஷ் இசையமைக்க மாமா சவுண்ட் ஏத்து.. எனஅனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். பாடலின் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார். அத்துடன் பாட்டில் உள்ள ராப் வரிகளை பால் டப்பா எழுதியுள்ளது தெரிகிறது. ப...