இந்தியா, ஏப்ரல் 10 -- Good Bad Ugly Review: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், வெளிநாடுகளில் எல்லாம் படம் திரையிட தொடங்கிவிட்டன. இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்த்து வந்த ரசிகர்கள் பெரும்பாலானோர் அஜித்தை பற்றியும் ஆதிக் ரவிச்சந்திரன் பற்றியும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொண்டி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பின் ஒரு அஜித் ரசிகனுக்கு நல்ல விருந்து கிடைத்திருப்பதாகவும், படத்தை தியேட்டரில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டும் எனவும் மாறி மாறி கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குட் பேட் அக்லி படம் ஒரு அவுட் அண்ட் அவுட் மாஸ் என்டர்டெயினர் படம். இது பார்ட் பார்ட்டாக வேலை செய்கிறது. இந்தப் படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.

முதல் பாதியில் ஒரு திடமான கதை இருந்தது. பின் இரண்...