இந்தியா, மார்ச் 27 -- Good Bad Ugly Movie Update: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வரும் ஏப்ரல் மாத வெளியீட்டிற்கு தயாராக உள்ளது குட் பேட் அக்லி படம். இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க: குட் பேட் அக்லி எமோஷனல் படமா? கடுமையான டயர்ட்.. ட்ராவலில் தூக்கம்.. ஆதிக் ரவிச்சந்திரன் ஷேர்ஸ்

முன்னதாக படத்தின் டீசர், முதல் சிங்கிள், டீசர் மேக்கிங் மீடியோ வெளியாகி ரசிகர்களை சொக்க வைத்தது. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் குட் பேட் அக்லி படத்திற்கான பிஜிஎம் குறித்து மாஸ் அப்டேட்டை வெளியிட்டு மேலும் படம் குறித்த ஆவலைத் தூண்டி இருக்கிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில...