இந்தியா, மார்ச் 14 -- Good Bad Ugly First Single: Good Bad Ugly movie update: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

குட் பேட் அக்லி படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பட டீசர் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் இறுதியில் குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் வரும் மார்ச் 18 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு ஒரே சமயத்தில் பல ட்ரீட் கொடுத்தது போல் உள்ளது.

மேலும் படிக்க: போட்ட ரூல பிரேக் பண்...