இந்தியா, மார்ச் 19 -- இன்றைய தேதிக்கு டாக் ஆஃப் தி டவுண் என்றால், அது ஆதிக் ரவிச்சந்திரன்தான். 'குட் பேட் அக்லி' படத்தில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்ற அஜித்தை டீசரில் நன்றாகவே குக் செய்து கொடுத்திருக்கிறார். நேற்று வெளியான படத்தின் முதல் பாடலான ஓஜி சம்பவமும் சம்பவம் செய்திருக்கிறது.
மேலும் படிக்க | Good Bad Ugly Movie Update: குட் பேட் அக்லியில் கேமியோ ரோல்? அடிபடும் முக்கிய நடிகரின் பெயர்! யார் என்று தெரியுமா?
'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படம் மூலமாக சினிமா என்ட்ரி கொடுத்த போது ஆதிக்கிற்கு வயது 22. 'வெர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாதுடி' என்று ட்ரெய்லரிலேயே அலறவிட்ட அவர், படத்தில் வைத்த கிளுகிளுப்பான காட்சிகள், இந்த டைரக்டர் கொஞ்சம் வேற மாறி போலியே என்று எடை போட வைத்தது. அடுத்தப்படத்தில் சிம்புவுடன் கைகோர்த்த அவருக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.