இந்தியா, பிப்ரவரி 28 -- Good Bad Ugly: குட் பேட் அக்லி' படத்தின் டீசர் இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இது குட் பேட் அக்லி தினம் டீசரின் ரிலீஸும் பிரம்மாண்டமாக இருக்கும். கொண்டாட்டங்களும் பிரம்மாண்டமாக இருக்கும்.' எனக் கூறியுள்ளது. அத்துடன், படத்தின் டீசர் இன்று பிப்ரவரி 28ம் தேதி இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என்பதை ஃபயர் எமோஜியை பதிவிட்டு கூறியுள்ளது.

மேலும் படிக்க: குட் பேட் அக்லியில் த்ரிஷா பேர் என்ன தெரியுமா? இது டைரக்டர் டச் போல..

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் 'குட் பேட் அக்ல...