இந்தியா, பிப்ரவரி 9 -- Feburary 14 Movie Release: தமிழ்நாட்டில் என்னதான் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தவறாமல் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும், பண்டிகை தினங்களிலும், சிறப்பு நாட்களிலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள், ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்கள், முக்கிய இயக்குநர்களின் படங்கள் ரிலீஸ் செய்ய வரிசை கட்டி நிற்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் 10 படங்கள் ரிலீஸ் ஆக இருப்பது தெரிகிறது. ஏற்கனவே, அஜித்தின் விடாமுயற்சி படம் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூலைக் குவித்து வரும் நிலையில், விடாமுயற்டசி படத்திற்கு போட்டியாக களமிறங்க எந்த பெரிய படங்களும் முன் வரவில்லை. இதனால், சின்ன சின்ன பட்ஜெட் படங்கள் தான் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது.

பிப்ரவரி 14ம் தேதி இயக்குநர் ...