சென்னை,மதுரை,திருச்சி,கோவை,சேலம், மே 15 -- ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற ரசிக்கும் விதமான திரைப்படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். மெனக்கெடும் இயக்குனர்களில் ஒருவர். இந்த முறை க்ரைம், ஆக்ஷன், டிராமா நிறைந்த 'டிஎன்ஏ' திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். டாடா உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ், இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கும் டிஎன்ஏ திரைப்படம் குறித்தும், அது உருவான விதம் குறித்தும், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு நெல்சன் வெங்கடேசன் கொடுத்த சிறப்பு நேர்காணல் இதோ:
கேள்வி: தமிழ் சினிமா குடும்பங்களுக்கான திசையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது. இதில் 'டிஎன்ஏ' எந்த மாதிரியான திரைப்படம்?
நெல்சன் வெங்கடேசன்: தமிழ் சினிமா இப்போது தான், குடும்பங்களை நோக்கி திரும்புகிறது...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.