சென்னை, மே 2 -- யாக்கை, ஆண்மை தவறேல் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனரான குழந்தை வேலப்பன், இந்தியா சினிமாவில் புதிய முயற்சியாக 'யுகம்' என்கிற முதல் வெர்ட்டிக்கல் வெப்சீரிஸை இயக்கி, வெளியிட்டுள்ளார். கூடுதலாக அவரே நடித்திருக்கிறார். Vertical_LaCinemas என்கிற நிறுவனம் மூலம், அந்த நிறுவனத்தின் யூடியூப் சேனலில் 6 எபிசோடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. எப்படி சாத்தியமானது இந்த முயற்சி? எவ்வளவு செலவானது? இந்த முயற்சியின் பலன் என்ன? என்பது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி இதோ:
பதில்: இது போனில் எடுக்கப்பட்ட படம் அல்ல. ஆர் 500, ரெட் இரண்டிலும் பிரத்யேக லென்ஸ் போட்டு, வெர்ட்டிக்கல் தயாரிப்பாக தான் இந்த படத்தை முழுக்க எடுத்தோம். பார்வையாளர்களுக்கு கதை சொல்வதற்கு தேவையான எல்லா வழிமுறைகளையும் முன்வைத்து தான் இது தயார...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.