இந்தியா, பிப்ரவரி 15 -- Ethirneechal Thodargirathu Serial: வீட்டில் உள்ள பெண்களை மிகவும் இழிவாக நடத்தியது மட்டுமல்லாமல் பல சட்டவிரோத செயல்களை செய்ததற்காக ஆதி குணசேகரன் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் இருந்து ஆதி குணசேகரன் வெளியில் வரவேண்டும் என்றாலோ, பரோலில் வர வேண்டும் என்றாலோ வீட்டில் உள்ள பெண்களின் ஒப்புதல் மிக அவசியமாக இருந்தது. ஆனால், தற்போது, அவர்களின் அனுமதி இல்லாமலே ஆதி குணசேகரனுக்கு பரோல் வழங்கியுள்ளது நீதிமன்றம்.

இதனால், வீட்டில் உள்ள ஆதி குணசேகரனின் மனைவி ஈஸ்வரி மற்றும் அவரது தம்பி மனைவிகளான ரேணுகா, நந்தினி, ஜனனியைத் தவிர அத்தனை பேரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்,

இந்த சமயத்தில் தான் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த வீட்டு பையனால் புதிதாக ஒரு பிரச்சனை வருகிறது. ஆதி குணசேகரனின் மகனானா தர்ஷன், தன்னை காதலித்து வந்தத...