இந்தியா, மார்ச் 9 -- Dragon Movie Release Update: ஓ மை கடவுளே எனும் வெற்றிப் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, கோமாளி, லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கிய படம் டிராகன், கல்லூரி காலத்தில் ஜாலியாக அரியர் வைத்து சுற்றித் திரியும் ஒருவன் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இது.

இந்தப் படம் வெளியான நாளில் குறைவான வசூலைப் பெற்றாலும் அடுத்த நாளில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கோடிகளைக் குவித்தது. அத்துடன் 10 நாட்களுக்குள்ளாகவே 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் வெளியாகி தற்போது 16 நாட்கள் முழுவதாக முடிவடைந்துள்ள நிலையில், டிராகன் படம் உலகம் முழுவதும் 125 கோடி ரூபாய் வசூலைக் கடந்து ஹிட் அடித்துள்ளது.

மேலும் படிக்க: ரீ- ரிலீஸ் ஆகும் விஜய்யின் சச்சீன்.. விஜய் குரல...