இந்தியா, மார்ச் 8 -- Dragon Movie OTT Release Update: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கௌதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், விஜே. சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் டிராகன்.

இந்தப் படம் வெளியான நாள் முதலே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் வெளியான 10 நாட்களுக்குள்ளாகவே 100 கோடி ரூபாய் வசூலை எட்டி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி, தற்போது 3 வாரங்களாக டிராகன் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: பிரதீப்பின் லவ் டுடே படத்தின் மேஜிக் டிராகன் படத்திலும் ஓர்க் அவுட் ஆனதா? விமர்சனம்

இந்நிலையில், தற்போது டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் அளிக்கும் தகவல்படி, டிராகன்...