இந்தியா, மார்ச் 30 -- Director Vikraman: இயக்குநர் விக்ரமன் என்றதும் நம் மனதுக்குள் ஏராளமான எவர்கிரீன் படங்களின் காட்சிகள் மனதிற்குள் தொற்றிக் கொள்ளும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் வானத்தைப் போல. இந்தத் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் , இயக்குநர் விக்ரமன் வானத்தைப் போல படத்தை பற்றி சினிமா விகடன் யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்ட சிலவற்றை பார்க்கலாம்.

வானத்தைப் போல திரைப்படம் தான். 2000 ஆம் வருடத்தில் வெளியான முதல் தமிழ் திரைப்பம். முதலில் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டேன். ஆனால் அந்த சமயத்தில் போட்டிக்கு படங்கள் வருவதால் 2 நாட்கள் முன்னதாகவே ஜனவரி 13 ஆம் தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்காக பல கஷ்டங்களை சந்தித்தேன்.

மேலும் படிக்க| ஆர்வம் இல்லைன்னு சொன்னார்.. பிடிக்கலைன்...