இந்தியா, பிப்ரவரி 8 -- Dhanush: தமிழ் திரையுலகில் நடிப்பு மட்டுமின்றி, பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என அடுத் டி.ஆராக இருக்கிறார் தனுஷ். இவர் பவர் பாண்டி, ராயன் திரைப்படத்திற்கு பின் தனது அக்கா மகன் மற்றும் இன்னும் சில இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வந்தார்.

முன்னதாக இந்தப்படம் அடுத்தமாதம் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கிடையே பொங்கலுக்கு வருவதாக சொன்ன விடாமுயற்சி திரைப்படம், பிப்ரவரி 6ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: தீயாய் வேலை செய்யும் குமாரு.. அடுத்தடுத்த ரிலீஸிற்கு தயாராகும் தனுஷ்..

இந்நிலையில், தான் தனுஷ், நிலவுக்க...