இந்தியா, மார்ச் 31 -- Cook with Comali: விஜய் டிவியின் டிஆர்பிஐ தற்போது அதிகரிக்க வைத்ததில் முக்கிய பங்கு வகித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் 4 சீசன்கள் பார்வையாளர்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக மாறி அனைவரையும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. புதிய கான்செப்ட், புதிய நிகழ்ச்சி, புதிய அணுகுமுறை என்பதால், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வயது வித்தியாசம் பார்க்காமல் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.

மேலும் படிக்க| பிரியங்கா vs மணிமேகலை.. யார் மேல் தவறு.. குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரச்சனையில் ஓபனாக பேசிய மாகபா..

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் தொடங்கப்படும் என்றும். அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சீசனிலே விஜய் டிவி பிரபலங்கள் தான் ...